| டேவிட் அட்டன்பரோ |
Sunday, 30 November 2025
ஒரு நூற்றாண்டின் கதைசொல்லி - லோகமாதேவி
| டேவிட் அட்டன்பரோ |
பூவுலகு என்னும் அற்புதம் - சு. தியடோர் பாஸ்கரன்
![]() |
| டேவிட் அட்டன்பரோ(1956) |
அவர் நோக்கில் நம் பூமி - தேவனபள்ளி வீணாவாணி
| டேவிட் அட்டன்பரோ |
நமது வரவேற்பறையில் காலநிலை மாற்றம் - ரகு ராமன்
![]() |
| வால்ரஸ் (Walrus) photo: vermontpublic.org |
மீட்சியின் சாட்சியம் - கடலூர் சீனு
மேட்ரிக்ஸ் படத்தில் தன்னிடம் சிக்கிக்கொண்ட மார்ஃபிஸ் வசம் " நீங்கள் எல்லோரும் பாலூட்டி வகை என்றுதான் எண்ணி இருந்தேன். அப்படி இல்லை. பாலூட்டிகள் கொண்டும் கொடுத்தும் சூழல் அமைப்புக்கு தகவமைத்து வாழ்ந்தவை. நீங்கள் வேறு. பெற்றுப் பெருக வேண்டும் எனில் எதையும் எல்லாவற்றையும் அழிப்பவர்கள் நீங்கள். எல்லாம் அழிந்த பிறகு, அதே முறையில் வாழ வேறு பூமி தேடி செல்பவர்கள் நீங்கள். நீங்கள் வெறும் பாலூட்டிகளாக இருந்திருந்தால் உங்களுக்கு இப்போது உள்ள இந்த நிலை வந்திருக்காது" என்று ஸ்மித் சொல்வான்.
Saturday, 29 November 2025
Cereal and Natural History - Sambavi
![]() |
| David Attenborough |
Thursday, 14 March 2024
என்னை ஈர்க்கும் இந்திய கானுயிர் - மா. கிருஷ்ணன்
ஏன் இந்திய காட்டுயிர் என்னை ஈர்க்கிறது? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த முப்பது வருடங்களில் நாடு முழுவதும் நான் காணநேர்ந்த காட்டுயிர், தாவரங்கள் பற்றிய நினைவுகளை மீட்டுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். இருந்தும் அதிலிருந்து குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்வது எளிதல்ல.
Sunday, 5 March 2023
நாம் ஒருபுறம் சூழலியல் பற்றி பேசிக்கொண்டே மறுபுறம் அதை சீரழித்துக்கொண்டிருக்கிறோம் - தியடோர் பாஸ்கரன் நேர்காணல்
சு. தியடோர் பாஸ்கரன் தமிழ் எழுத்தாளர். தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல் தொடர்ந்து எழுதி வருகிறார்.
| தியடோர் பாஸ்கரன் மனைவி திலகாவுடன் |




