முன்பெல்லாம் வாடகை வீடுகளை பார்க்கப்போகையில் அங்கு குழாய் திருகி கொஞ்சம் நீரை பிடித்து குடித்துப்பார்ப்பாள் அம்மா. நீரின் சுவையை, வகைகளை சொல்லிக்கொண்டே போவாள், எல்லாத்தண்ணியயும் விட நம்மூரு மங்கம்மா கேணி தண்ணிக்கு ருசி அதிகண்டா என்பாள். ஊருக்கொரு சுவை நீருக்கு இருந்த காலம் ஒன்றுண்டு. நன்னீர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் சாமானியமாக வீடுகள் கிடைக்காது, சுவையற்றதாகவோ உப்பு நீராகவோ உள்ள பகுதிகளில் வசிப்பதே குறைச்சலாக பார்க்கப்பட்டது.
Showing posts with label நாட்டார் கலை. Show all posts
Showing posts with label நாட்டார் கலை. Show all posts
Saturday, 29 November 2025
Subscribe to:
Posts (Atom)
