Showing posts with label பிரஹலாத சரிதம். Show all posts
Showing posts with label பிரஹலாத சரிதம். Show all posts

Wednesday, 9 July 2025

பிரஹலாத சரிதம் - கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி

3ருவு – 26

பூர்வீகல்யாணி ராக3மு 

மிஶ்ரதாளமு


பல்லவி


தே3வதே3வ இதே3 ஸமயமய்யா – யீ ஸ்தம்ப4முன

ஆவஹிஞ்சி நன்னு ப்3ரோவுமய்யா 


தேவர்க்குத் தேவனே! தருணமிது அய்யனே! இத்தூணினுள்ளே

தோன்றிட வேண்டுமே! எனைக் காத்திட வேண்டுமே அய்யனே!