இந்தியாவில் தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே மக்கள் மத்தியில் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு நாட்டின் வரலாற்றையும் செழுமையையும் அந்நாட்டில் தங்கத்தின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் கொண்டு அறிந்துக்கொள்ளலாம். அதே போல் தங்கம் செல்வத்தின் அடையாளமாக மட்டும் அல்லாமல் கலாச்சாரம், வரலாறு மற்றும் கலை அழகியலின் வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் தங்க நகை உள்ளது. ஒரு விதத்தில் இதற்கு உலகில் ஈடுஇணையே இல்லையோ என்றுகூடத் தோன்றிவிடும் அளவிற்கு வரலாற்றில் தங்கம் நாகரீகத்தின் அடையாளமாக வளர்ந்து வந்துள்ளது.
Showing posts with label நகரத்தார். Show all posts
Showing posts with label நகரத்தார். Show all posts
Sunday, 25 June 2023
Subscribe to:
Posts (Atom)
