கோயில் கலை, கோவில் பண்பாடு ஆகியவை பல்லவர்களின் காலத்தில், அவர்களின் கலை ஆர்வத்தால் பெரும் விசையுடன் தமிழகத்தில் வளரத் தொடங்கியவை. கோயில் கட்டிடக்கலை, சிற்பம் ஆகிய துறைகளில் இன்று தனித்து தெரியும் பல்லவர் கலைப்பங்களிப்பு அந்நூற்றாண்டில் பெருவிசையோடு பரவிக்கொண்டிருந்த பக்தி இயக்கத்துடன் இணைந்து வளர்ந்தது.
![]() |
| படம் 1 - சோழர் கால சோமாஸ்கந்த வார்ப்புரு |
