EDITORIAL
அனங்கன்
பாடசாலையில் முறைப்படி கிருஷ்ண யஜுர் வேதம் பயின்றவர். நவீன இலக்கியத்தை மிகுந்த விருப்புடன் கற்று வருகிறார். சில சிறுகதைகள், வெளிவந்துள்ளது. அசோகமித்திரன் ஜெயமோகன் இருவரையும் ஆசிரியர்கள் என கருதுபவர். சென்னையில் வசிக்கிறார்.
A staunch Vaitika (one who conforms to the Vedas) with formal education in Krishna Yajur Veda, he is a Tamil writer whose short stories and essays are published. He considers Ashokamitran and Jeyamohan as his gurus and resides in Chennai.
தாமரைக்கண்ணன், புதுவை
தாமரைக்கண்ணன் புதுச்சேரியில் வசிக்கிறார், சொந்த ஊர் திண்டுக்கல். வரலாறு, நாட்டாரியல் மற்றும் மரபிலக்கியம் மீது ஆர்வமுண்டு. பயணக்கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தில் கி ரா, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் மற்றும் அ.கா. பெருமாள் இவர்களை தன் முன்னோடிகளாக கருதுகிறார்
A history aficionado, passionate about Tamil classical literature and folklore, he is writing research articles. He considers Ki.Ra., Nanjil Nadan, Jeyamohan, and A.K.Perumal as his pioneers in writing. A native of Dindigul, he currently resides in Puducherry.
தாமரைக்கண்ணன், அவிநாசி
தாமரைக்கண்ணன் தத்துவம் கலை சார்ந்த படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். தத்துவம் கலை நவீன இலக்கியம் ஆகியவற்றை தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறார். ஜெயமோகனை ஆசிரியராக நினைப்பவர். அவிநாசியில் தற்போது வசிக்கிறார்.
As a translator, he has done impressive work translating literature on philosophy and art from English. His work, the Tamil translation of Ananda Kumaraswamy’s essays, has been released as a book by Azhisi Publications - ‘Aims of Indian Art’. His quest for knowledge in philosophy, art, and modern literature is insatiable. He considers Jeyamohan as his mentor and presently resides in Avinashi.